ரெட்மி நோட் 12 சீரிஸ் சர்வதேச வெளியீடு – இணையத்தில் லீக்

ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீன சந்தையில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் வென்னிலா ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன. சீன வெளியீட்டை தொடர்ந்து ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி குளோபல் வேரியண்ட் FCC வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டது. தற்போது … Continue reading ரெட்மி நோட் 12 சீரிஸ் சர்வதேச வெளியீடு – இணையத்தில் லீக்